Swami vivekananda quotes in tamil language pdf
Vivekananda quotes in english
Swami vivekananda quotes in tamil language pdf full.
விவேகானந்தர் தன்னம்பிக்கை கவிதை
சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் பிறந்த மிகப்பெரிய மகான். இன்று இந்தியாவில் நிலவும், மதம், ஜாதி, பாகுபாடு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு அன்றே தனது தத்துவங்கள் மூலம் பதில் சொல்லியவர் சுவாமி விவேகானந்தர் தான்.
இந்தியா விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களுள் இவரும் ஒருவர்.
Swami vivekananda quotes in tamil language pdf
விவேகானந்தர் எழுதிய பொன்மொழிகளை நாங்கள் இந்த பதிவில் படங்கள் (Images) மூலம் பதிவு செய்துள்ளோம். அவற்றில் பிடித்ததை டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள். சரி வாங்க சுவாமி விவேகானந்தர் எழுதிய பொன்மொழிகளை ஒவ்வொன்றாக படிக்கலாம்.
விவேகானந்தர் பொன்மொழிகள் – vivekananda quotes in tamil:
Download
பொய் சொல்லித் தப்பிக்காதே..
உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்.. பொய் வாழ விடாது..
Swami vivekananda quotes in tamil language pdf download
உண்மை சாக விடாது..
விவேகானந்தர் தன்னம்பிக்கை கவிதை:
Download
இதயம் சொல்வதைச் செய் வெற்றியோ.. தோல்வியோ.. அதைத் தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு..
விவேகானந்தர் பொன்மொழிகள் தமிழில்:
Download
உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.